காரைக்கால் பெருமாள்: பகல்பத்து 4ம் நாள் தரிசனம்
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 4-ம் நாளான திங்கள்கிழமை, வைர அபய ஹஸ்தம், பவள மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். சுவாமி புறப்பாடு
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து 4-ம் நாளான திங்கள்கிழமை, வைர அபய ஹஸ்தம், பவள மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள். சுவாமி புறப்பாடு முன் குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியினை கேட்டருளினார்.