தற்போதைய செய்திகள்

ஈரோடு மாநகராட்சி அவசரக் கூட்டம்: பிரதமரைக் கண்டித்து தீர்மானம்

ஈரோடு மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று காலை கூட்டப்பட்டது. இதில், தமிழக முதல்வரை அவமானப்படுத்திய செயலுக்கு கண்டனம் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜெபலின்ஜான்

ஈரோடு மாநகராட்சியின் அவசரக் கூட்டம் இன்று காலை கூட்டப்பட்டது. இதில், தமிழக முதல்வரை அவமானப்படுத்திய செயலுக்கு கண்டனம் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று கூட்டப்பட்ட மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் ஒரே ஒரு தீர்மானம் மட்டும் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமர் மன்மோகன் சிங்கைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்தக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், சுயேட்சை உறுப்பினர்கள் 2 பேர், அதிமுக உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT