முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தா. பாண்டியன்

வேளாங்கண்ணி, ஜூலை 2 : இலங்கையுடன் கொண்டுள்ள உறவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூ

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

வேளாங்கண்ணி, ஜூலை 2 : இலங்கையுடன் கொண்டுள்ள உறவுகளை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று  வேளாங்கண்ணியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், தமிழக நதிநீர் உரிமைகளை மீட்டெடுக்க அனைத்துக் கட்சிகளும் அரசியல் பாகுபாடின்றி போராட முன்வர வேண்டும் என்றும் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →