முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுரையில் தியாகி கக்கன் 104வது பிறந்த நாள் விழா அனுசரிப்பு

மதுரை, ஜுன் 18 : சுதந்திரப் போராட்ட தியாகியும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காவல்துறை அமைச்சராக இருந்தவருமான கக்கனின் 104 பிறந்தநாள் விழா திங்கள் கிழமை அனுசரிக்கப்பட்டது. அவர் பிறந்த இடமான மதுரை மாவட்டம

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

மதுரை, ஜுன் 18 : சுதந்திரப் போராட்ட தியாகியும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காவல்துறை அமைச்சராக இருந்தவருமான கக்கனின் 104 பிறந்தநாள் விழா திங்கள் கிழமை அனுசரிக்கப்பட்டது. அவர் பிறந்த இடமான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தில் நினைவு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

அவரது பிறந்தநாளையொட்டி, அங்குள்ள கக்கனின் திருவுருவச் சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, எம்எல்ஏக்கள் மேலூர் ஆர். சாமி, மதுரை கிழக்கு க. தமிழசரன், சோழவந்தான் கருப்பையா மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள்  உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →