முகப்பு
தற்போதைய செய்திகள்

மேலூரில் பலத்த சூறாவளி: வாழை மரங்கள் சேதம்

மேலூர், மே 6: மதுரை மாவட்டம் மேலூரில், நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன. இதனால் நள்ளிரவ

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

மேலூர், மே 6: மதுரை மாவட்டம் மேலூரில், நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைமரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தன. இதனால் நள்ளிரவு 1 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →