முகப்பு
தற்போதைய செய்திகள்

தயா பொறியியல் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

மதுரை, மே 9: மதுரையில் மு.க. அழகிரியால் நிர்வகிக்கப்படும் தயா பொறியியல் கல்லூரிக்கு இந்த வருடம் அங்கீகாரம் கிடைத்து மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே பொறியியல் கல்லூரி இடம்

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:17 PM
பகிர்:

மதுரை, மே 9: மதுரையில் மு.க. அழகிரியால் நிர்வகிக்கப்படும் தயா பொறியியல் கல்லூரிக்கு இந்த வருடம் அங்கீகாரம் கிடைத்து மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கெனவே பொறியியல் கல்லூரி இடம் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அண்ணா பல்கலையின் அங்கீகாரத்தை எதிர்நோக்கி கல்லூரித் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தயா பொறியியல் கல்லூரி தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதில், நீதிபதிகள் சத்தியநாராயணா, பரந்தாமன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பாக மே 31க்குள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு இட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →