முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் ம.ம.க சார்பில் கையெழுத்து இயக்கம்

ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:40 PM
பகிர்:

ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.