கோழிப்பண்ணை மோசடி: பெருந்துறையில் மேலும் ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புதிய பசுமை நாட்டுக் கோழிப்பண்ணை வைத்து நடத்திய சுப்பிரமணியன் (25) என்பவர் மீது கொடுக்கப்பட்ட மோசடிப் புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் புதிய பசுமை நாட்டுக் கோழிப்பண்ணை வைத்து நடத்திய சுப்பிரமணியன் (25) என்பவர் மீது கொடுக்கப்பட்ட மோசடிப் புகாரை அடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
இவர் குள்ளம்பாளையத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மீது 52 பேர் நிதி மோசடிப் புகார் கொடுத்திருந்தனர். ரூ.78 லட்சத்து 71 ஆயிரம்
மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராஜன் அவரைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.