முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் இரண்டு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 10 ஏப்ரல், 2013 at 12:59 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:44 PM

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னர் இரண்டு அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

ஊதியம் குறைபாடுகளைத் தீர்க்கவும், ஏற்கெனவே நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை அமல் படுத்த வேண்டும் என்றும் கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ஊழியர் சங்கத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.