தற்போதைய செய்திகள்

பக்தர்கள் கூட்டம்: மதுரை தேர் தாமதம்

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் துவங்கியது. லட்சக் கணக்கில் பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்ததால், தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஜெயப்பாண்டி

மதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று காலை தேரோட்டம் துவங்கியது. லட்சக் கணக்கில் பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்ததால், தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்புக்கு முற்பகல் 11.15 மணி அளவில்தான் தேர் வந்தது. ஒரு மாசி வீதியைக் கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது. மேலும், இன்று காலை ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாகவும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டது.

இதனிடையே மதுரை சர்வேயர் காலனி பகுதியில் எழுந்தருளிய கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT