தற்போதைய செய்திகள்

மதுரை சித்திரைத் திருவிழா: மாசி வீதிகளில் வலம் வரும் தேர்

மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று காலை நான்கு மாசி வீதிகளிலும் தேர் வலம் வருகிறது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

ஜெயப்பாண்டி

மதுரை சித்திரைத்  திருவிழாவில் இன்று காலை நான்கு மாசி வீதிகளிலும் தேர் வலம் வருகிறது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சிறிது தொலைவு வந்தவுடன் ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக தேர் தடைப்பட்டது. இதனால் தேரோட்டத்தில் தாமதம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை 5 மணி அளவில் கள்ளழகர் மதுரை நகர் வந்தடைந்தார். அவருக்கு எதிர்சேவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT