தற்போதைய செய்திகள்

மாடு இழுத்துச் சென்று கிணற்றில் விழுந்த பெண் பலியான சோகம்

கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டச் சென்றபோது, மாடு இழுத்துச் சென்றதாம். அதனை விடாமல் பிடித்துச் சென்றபோது, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் மாசியம்மாள். இதில், அவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜெயப்பாண்டி

மதுரை அருகே சித்தாயிபுரத்தைச் சேர்ந்தவர் ஒச்சு. இவரது மனைவி மாசியம்மாள்.

இவர், மாட்டினைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு கட்டச் சென்றபோது, மாடு இழுத்துச் சென்றதாம். அதனை விடாமல் பிடித்துச் சென்றபோது, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார் மாசியம்மாள். இதில், அவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT