தற்போதைய செய்திகள்

மதுரையில் இடி தாக்கி கோயில் கோபுரம் சேதம்

மதுரையில் வெயில் கொழுத்திய நிலையில் மாலையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.இதையடுத்து பலத்த காற்றுடன் மழை பெய்தது.மழையுடன் இடியும் மின்னலும் காணப்பட்டது. இந்நிலையில்

ஜெயப்பாண்டி

மதுரையில் வெயில் கொழுத்திய நிலையில் மாலையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.இதையடுத்து பலத்த காற்றுடன் மழை பெய்தது.மழையுடன் இடியும் மின்னலும் காணப்பட்டது. இந்நிலையில் மதுரை பொன்நகரம் பிராட்வே பகுதியில் உள்ள வினாயகர் கோயில் இடிதாக்கி கோபுரம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

SCROLL FOR NEXT