முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை: போலீஸில் புகார்

சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை என நீதிமன்ற உதவியாளர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:24 PM
பகிர்:

சிதம்பரம் நீதிமன்ற சாவியை காணவில்லை என நீதிமன்ற உதவியாளர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிதம்பரம் நீதிமன்ற உதவியாளராக பணியாற்றுபவர் ஸ்ரீதரன். இவர் திங்கள்கிழமை காலை பஸ்நிலையத்திற்கு வந்த போது தன்னிடம் இருந்த 2வது கூடுதல் அமர்வு நீதிமன்ற சாவியும், வெளிக்கதவு சாவியையும் காணாமல் போனது என சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments