தற்போதைய செய்திகள்

அனுபவம் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணி: ஜன.22க்குள் விண்ணப்பிக்கலாம்.

0 ஆண்டு பணி அனுபவமுள்ள அரசு முதுகலை ஆசிரியர்கள்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியினை பெற விரும்பினால் இம்மாதம் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை

KUMARAMURUGAN

10 ஆண்டு பணி அனுபவமுள்ள அரசு முதுகலை ஆசிரியர்கள்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியினை பெற விரும்பினால் இம்மாதம் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் தேவராஜன்,அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

2013-2014 ஆம் ஆண்டில் காலியாகக் கூடிய வட்டார வளமைய மேற்பார்வையாளர் பணியிடங்களை(அனைவருக்கும் கல்வி இயக்கம்)முதுகலை ஆசிரியர்களைக் கொண்டு மாறுதல் மூலம் கல்வித்துறை நிரப்பவுள்ளது.31-12-2012 அன்று 10 ஆண்டு கால பணி அனுபவம் உள்ள,வட்டார வள மையத்தில் மேற்பார்வையாளர்களாக பணபுரிய விருப்பம் உள்ள  முதுகலை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் 22-1-2013 க்குள் பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

கோவை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரிகளுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி!

SCROLL FOR NEXT