தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் இடிப்பு

ஈரோடு மாவட்டத்தில் சூளை என்ற பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 13 சாயப் பட்டறைகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

ஜெபலின்ஜான்

ஈரோடு மாவட்டத்தில் சூளை என்ற பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 13 சாயப் பட்டறைகள் இன்று காலை இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எத்தனை பேர்?

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT