டீசல் விலை நிர்ணய விவகாரத்தில், டீசல் விலையை சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளும் தன்னாட்சி அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வாபஸ் பெறவேண்டும்.
இல்லை எனில், வரும் பிப்.2ம் தேதி பஞ்சாப்பில் கூடும் அகில் இந்திய மோட்டார் வாகன சம்மேளனத்தில் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.