முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி தொழிற்சாலையில் பங்கர தீ விபத்து

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள தொழில்பேட்டையில் கடந்த ஓராண்டாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் இன்று பிற்பகலில் திடீரெனதீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:10 AM
பகிர்:

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள தொழில்பேட்டையில் கடந்த ஓராண்டாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் இன்று பிற்பகலில் திடீரெனதீ விபத்து ஏற்பட்டது.தகவலறிந்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →