தற்போதைய செய்திகள்

விஸ்வரூபம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் கமல் மீண்டும் பேச வேண்டும்: ஜி.கே.வாசன்

விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பாக கமல்ஹாசன் மீண்டும் முஸ்லிம் அமைப்புத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.

ஜெபலின்ஜான்

விஸ்வரூபம் படப் பிரச்னை தொடர்பாக கமல்ஹாசன் மீண்டும் முஸ்லிம் அமைப்புத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினார் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்ட பிரச்னை குறித்து, நடிகர் கமல்ஹாசன் மீண்டும் முஸ்லிம் அமைப்பினரை அழைத்துப் பேசி, சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை வரும் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் மத்திய அரசு அரசிதழில் வெளியிடும் என்று தெரிகிறது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றும் கூறினார் ஜி.கே.வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எத்தனை பேர்?

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT