அண்ணாமலை பல்கலையில் பொங்கல் போனஸ் வழங்கக் கோரி ஆசிரியர் கூட்டமைப்பினர் முற்றுகை
பொங்கல் போனஸ் மற்றும் இன்கிரிமெண்ட் ஆகியவை வழங்ககோரியும் இல்லாவிடில் மீனாட்சி சுந்தரத்தை பதவி விலக கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த
அணாமலை பல்கலைகழக ஆசிரியர் கூட்டமைப்பினர் பதிவாளர் மீனாட்சி சுந்தரத்தை இன்று முற்றுகையிட்டனர்.
பொங்கல் போனஸ் மற்றும் இன்கிரிமெண்ட் ஆகியவை வழங்ககோரியும் இல்லாவிடில் மீனாட்சி சுந்தரத்தை பதவி விலக கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் போராட்டகாரர்களூடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.