வேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
அப்போது கணக்கில் வராத ரூ. 10 லட்சத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து அவர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத ரூ. 10 லட்சத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது குறித்து அவர்கள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.