முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி பாஜக மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:56 PM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாநில நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில துணைத் தலைவர் முனவரி பேகம். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூரில் குடியிருந்து வருகிறார். இவருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

இது குறித்து முனவரி பேகம், கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, துப்பாக்கி ஏந்திய இரண்டு காவல்துறையினர், முனவரி பேகத்தின் வீட்டில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →