முகப்பு
தற்போதைய செய்திகள்

5 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த தண்டுமேடு பகுதியில் புதிய ரேஷன் கடையை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேகர் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:42 AM
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த தண்டுமேடு பகுதியில் புதிய ரேஷன் கடையை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேகர் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியை சேர்ந்த தண்டுமேடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடை இன்றி அவதிப்பட்ட சூழலில், இதுகுறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்தார்.

தொடர்ந்து அந்த கட்டிடத்தின் திறப்பு விழாவில் முதல் விற்பனை விழாவும் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துக் கொண்ட எம்.எல்.ஏ சி.எச்.சேகர் ரேஷன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →