தற்போதைய செய்திகள்

கடலூர் மத்திய சிறையில் பாமகவினர் 16 பேர் உண்ணாவிரதம்

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெ. விஜயபாஸ்கர்

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிறையில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும், வெளியில் இருந்து மாற்றுத் துணியைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கக் கோரியும், உடல் நலம் பாதித்துள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி பாமகவினர் 16 பேர் இன்று காலை முதல் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிடாமல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT