தற்போதைய செய்திகள்

முதலிடம் பெற்ற நாமக்கல் பள்ளியில் சோதனை

கடந்த அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்ச்செல்வன்

கடந்த +2 அரசு பொதுத்தேர்வுகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் பள்ளியில் சோதனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பள்ளியில் உள்ள ஆசிரியர், ஆசிரியர்களை வெளியே அனுப்பிவிட்டு, சோதனை மேற்கொண்டுள்ளனர். +2 தேர்வுகளில் முதலிடம் பெற்றதைத் தொடர்ந்து, பல்வேறு மாணவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை வசூலித்ததாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

”மேஷ ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

SCROLL FOR NEXT