நாமக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இலங்கைப் பிரச்னைக்கான தீர்வினை வலியுறுத்தி, 10 மாணவிகள் உள்பட 60 பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.