தற்போதைய செய்திகள்

திருவெறும்பூரில் மாணவர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஐடிஐ மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும், அரியமங்கலம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில்

சி.சண்முகவேல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஐடிஐ மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மேலும், அரியமங்கலம் அருகே எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள், அரியமங்கலம் தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டுப் போராட்டம் நடத்தினர். மேலும், அங்கே இலங்கை அதிபர் ராஜபட்ச உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT