தற்போதைய செய்திகள்

ராமதாஸ் ஜாமீன் மனு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சா. ஜெயப்பிரகாஷ்

பாமக நிறுவுனர் ராமதாஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜாமீன் மனு தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்து பதில் மனு தக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கோரப்பட்டது. இதை அடுத்து, நீதிபதி  சிவக்குமார் இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தார். பாமக சார்பில் மாநில சட்டப் பாதுகாப்பு குழுத் தலைவர் கே.பாலு ஆஜரானார். ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது குறித்தும், சென்ற ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் பேசியதன் பேரிலும், இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பேசியதன் பேரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, திருக்கழுக்குன்றம் போலீஸார் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை நாளைக்க்கு ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT