தற்போதைய செய்திகள்

குன்னூரில் பலத்த மழை

குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப்பகுதிகளில்  கடந்த இரு தினங்களாக பலத்த மழைப் பெய்து வருகின்றது.  கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவிய குன்னூரில் தற்போது பெய்துள்ள மழையால் பொது மக்கள்

JOHNSON

குன்னூர் மற்றும்  அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் பலத்த மழைப்பெய்தது இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப்பகுதிகளில்  கடந்த இரு தினங்களாக பலத்த மழைப் பெய்து வருகின்றது.  கடந்த சில மாதங்களாக வறட்சி நிலவிய குன்னூரில் தற்போது பெய்துள்ள மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தற்போது பலத்த காற்றுடன்  மழைப் பெய்து வருவதால் தேயிலை செடிகளில் உள்ள கொளுந்துகள் உதிரத்து துவங்கியுள்ளன.இதன் காரணமாக தேயிலை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்றின் தரம் சற்று முன்னேற்றம்!

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

SCROLL FOR NEXT