தற்போதைய செய்திகள்

மதுரையில் வேதிப் பொருள் வெடித்து 3 பேர் படுகாயம்

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் இன்று காலை 10 மணி அளவில், வேதிப்பொருள்கள் வைத்திருந்த டப்பா ஒன்று திடீரென

ஜெயப்பாண்டி

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் இன்று காலை 10 மணி அளவில், வேதிப்பொருள்கள் வைத்திருந்த டப்பா ஒன்று திடீரென வெடித்தது. இதில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வெடித்தது ஏதேனும்

வெடிபொருளா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT