கீழ் பவானி விவசாயிகள் சுமார் 300 பேர் ஆட்சியரிடம் மனு
ஈரோடு மாவட்டம் கீழ் பவானி விவசாயிகள் 300க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தால் விவசாயமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்றும் ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.