தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல்: சுமார் 500 பேர் கைது
கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று அறிவித்துள்ள மறியல் போராட்டத்தின் ஒ
கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று அறிவித்துள்ள மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.