மதுரையில் இன்று அதிகாலை ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் மூதாட்டிகளிடம் நகைபறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மதுரை நகரில் ஒரு மூதாட்டியிடம் 7 பவுன் நகையையும், மதுரை திருநகரில் ஒரு மூதாட்டியிடம் 5 பவுன் நகையையும் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.