தற்போதைய செய்திகள்

நீதிபதி சம்பத் உருவ பொம்மை எரிக்க முயற்சி

பரமக்குடி கலவரம் தொடர்பாக நீதிபதி சம்பத் அளித்த அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய தமிழகம் கட்சியினர் நீதிபதி சம்பத் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

ப.பிரகாஷ்

தென்காசி எல்.ஐ.சி. கட்டடம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

பெருமாள் கோயிலில் திருவிளக்கு வழிபாடு

உளுந்தூா்பேட்டை அருகே சிக்னல் கோளாறு: 11 ரயில்கள் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT