சுவர் இடிந்து விழுந்து ஒரு மாடு, 6 ஆடுகள் உயிரிழப்பு
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் வசிப்பவர் தியாகராஜன் மனைவி கஸ்தூர். இவரது வீட்டு சுற்றுசுவர் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கி 6 ஆடுகள், ஒரு பசு
காட்டுமன்னார்கோயில் அருகே சனிக்கிழமை பெய்த கனமழையில் சுவர் இடிந்து விழுந்து 6 ஆடுகள், ஒரு பசு மாடு, கன்று ஆகியவை இறந்தன.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீரசோழபுரத்தில் வசிப்பவர் தியாகராஜன் மனைவி கஸ்தூர். இவரது வீட்டு சுற்றுசுவர் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கி 6 ஆடுகள், ஒரு பசு மாடு, கன்று ஆகியவை இறந்தன.