திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி; உடற்பயிற்சி ஆசிரியர் மீனலோசனி பணி இட மாற்றத்தை கண்டித்து இன்று காலை பள்ளி முன்பாக சுமார் 1 மணி நேரம் பள்ளி மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர் இதனால் மிகவும் பரபரப்பு காணப்பட்டது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.