முகப்பு
தற்போதைய செய்திகள்

பயிர் இழப்பீட்டு நிலுவைத்தொகை வழங்கக் கோரி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:01 PM
பகிர்:

காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் எம்.எல்.ஏ. , உலகநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →