தற்போதைய செய்திகள்

கேரம் விளையாட்டில் மோதல்: 2 பேர் கொலையில் தொடர்புடையவர் கைது

மதுரை பத்தநேரி பகுதியில் கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் நேற்று நாகு, காசிமாயன் என இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நரசிம்மன் என்ற இளைஞர் இன்று காலை திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். செல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயப்பாண்டி

கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை பத்தநேரி பகுதியில் கேரம் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் நேற்று நாகு, காசிமாயன் என இருவர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக நரசிம்மன் என்ற இளைஞர் இன்று காலை திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். செல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று மாலை 6 மணிக்கு கந்தசஷ்டி கவசம் வாசிக்க வேண்டும்! - நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு!

தமிழகத்தில் மாவட்டவாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை! - முழு விவரம்

அரிஜித் சிங்கை மீண்டும் பாட வைத்த ஆமீர் கான்!

தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’: முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT