தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் ஏமாற்றம்

தமிழகத்தில் யுகாதி பண்டிகை வருடக்கணக்கு முடிப்பு ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறையால் மக்கள் தங்களுடைய வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்

பொ. ஜெயசந்திரன்

தமிழகத்தில் யுகாதி பண்டிகை வருடக்கணக்கு முடிப்பு ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் தொடர் விடுமுறையால் மக்கள் தங்களுடைய வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர்

அதுமட்டுமல்லாமல் ஏடிஎம் அட்டைகள் வைத்திருப்பவர்கள் மையங்களுக்கு சென்றால் பணம் இல்லை என்று காவலர்கள் கூறுகிறார்கள் இப்போது லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால்; தேர்தல் கமிஷன் அறிவிப்பால் பணம் கொண்டு வந்து வைக்கும் வாகனமும் சோதனையிட படுகிறது இக்காரணத்தினால் அதிகமாக மையங்களுக்கு வாகனமும் வருவதில்லை

இதனால் பணம் தட்டு ப்பாடு அதிகமாக நிலவுகிறது இன்று மாத முதல் தேதி சில அரசு ஊழியர்களுக்கு பணம் தங்களுடைய வங்கி கணக்கில் ஏறிவிடும் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT