முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டுமன்னார்கோயில் அருகே வயலில் 4 அடி நீள முதலை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் முதலை ஒன்று இருப்பதாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பி.ரவி சிதம்பரம் வனத்துறையினருக்கு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே வயல்வெளியில் இருந்த 4 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் முதலை ஒன்று இருப்பதாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பி.ரவி சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் அங்கு சென்று சுமார் 4 அடி நீளமும், 50 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.