வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் காயத்துடன் பிடிபட்ட சிறுத்தை பலி
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.
வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட சிறுத்தை ஒன்று சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது. வால்பாறையில் மற்றொரு வனவிலங்கு தாக்கி படுகாயம் அடைந்த 2 வயது சிறுத்தை ஒன்று வால்பாறை காமராஜபுரம் குடியிருப்பு பகுதியில் வந்து கிடந்தது. இதை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. என தெரிவித்தனர்.