தற்போதைய செய்திகள்

தனியார் பேருந்து மோதி தம்பதி பலி

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மராட்டிபாளையம் பகுதியில் தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி சரவணன்(25) பவானி(23) இருவரும்

எம். அருண்குமார்

வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மராட்டிபாளையம் பகுதியில் தனியார் பஸ் மோதி பைக்கில் சென்ற ஆம்பூரைச் சேர்ந்த தம்பதி சரவணன்(25) பவானி(23) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேப்பங்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்: லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில் ராஜாஜிக்கு சிலை!

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

SCROLL FOR NEXT