கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்
கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:39 AM
கடலூர் நகர் மன்ற தலைவரை கண்டித்து அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் இன்று காலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
கடலூர் நகராட்சியில் 6 மாதகாலமாக நகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. உடனடியாக நகராட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தியும் கவுன்சிலர்கள் மக்களை சந்திப்பதில்லை மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை,
என்றும் 44 வார்டு கவுன்சிலர்கள் இன்று காலை கடலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
Advertisement