தற்போதைய செய்திகள்

இளநிலை பயிற்சி அலுவலர் பதவி பணியிடம்

இதுதொடர்பாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இரா.துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிóப்பு: இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் டிடிபி ஆபரேட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட்

ஏ. அருள்ராஜ்

சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் இரா.துரைராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிóப்பு: இந்த பதவிக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் டிடிபி ஆபரேட்டர், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், பிட்டர், மெஷனிஸ்ட், ரெப்ரீஜிரேட்டர் மற்றும் ஏர் கண்டீசனர் மெக்கானிக், மோட்டார் வாகன மெக்கானிக், வயர்மேன், டர்னர், வெல்டர் ஆகிய ஐடிஐ படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இதில் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகியோருக்கு 40 வயது வரை வயது வரம்பும், பிசி, பிசிஎம், எம்பிசி ஆகியோருக்கு 37 வயதும், மற்ற பிரிவினருக்கு 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்துக்கு தங்களது பதிவு மூப்பினை சரிபார்க்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரும் ஜன.17-ம்தேதி வரவேண்டும். வரும்போது தங்களது அனைத்துக்கல்விச்சான்று, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT