திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் சரகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் சரகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காவல் ஆய்வாளர்கள், டிஎஸ்பிக்கள் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்த 15 காவல் ஆய்வாளர்களை வெவ்வேறு சரகங்களுக்கு இடமாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் காவல் நிலைய செய்யப்பட்டுள்ளனர்.