கரூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு ஆசிரியர் காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவியர் உயிர் தப்பினர்.
தனியார் பள்ளியின் வேன் ஒன்று இன்று காலையில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, புலியூர் பகுதியில் உள்ள செட்டிநாடு சிமென்ட் தொழிற்சாலைக்கு தண்ணீர் ஏற்றிக் கொண்டு சென்ற ரயில் வேகன் வேன் மீது மோதியது. இந்த விபத்தில், வேனில் இருந்த ஒரு ஆசிரியருக்குக் காயம் ஏற்பட்டது. மாணவ, மாணவிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.