முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூரில் சாலையோர வீட்டிற்குள் லாரி புகுந்து மூதாட்டி பலி

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரத்தில் இன்று காலை சாலை ஓரம் இருந்த ஒரு வீட்டிற்குள் லாரி புகுந்தது. இதில் ஒரு மூதாட்டி பலியானார்.

Updated On : 19 ஜூலை, 2014 at 1:28 PM
பகிர்:

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரத்தில் இன்று காலை சாலை ஓரம் இருந்த ஒரு வீட்டிற்குள் லாரி புகுந்தது. இதில் ஒரு மூதாட்டி பலியானார்.

வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற லாரி திடீர் என ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிகாபுரத்தில்  சாலை ஓர வீட்டிற்குள் புகுந்தது. அப்போது மூதாட்டி தாயம்மாள் (வயது 50) என்பவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆம்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.