ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் பகுதியில் பாலாற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.