முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யப்படவிருந்த செம்மரக் கட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.1 டன் கடத்தல் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று தெரிகிறது. இதை அடுத்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:29 AM
பகிர்:

தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படவிருந்த 2.1 டன் கடத்தல் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று தெரிகிறது. இதை அடுத்து டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

மதுரையில் இருந்து கண்டெய்னர் லாரியில் செம்மரக் கட்டைகள் கொண்டு வரப்பட்டு, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிருந்ததை சுங்கத்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.