திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் தெப்பத் திருவிழா
புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் நடைபெற்றும் வரும் வைகாசி பெருந்திருவிழாவில் புதன் கிழமை இரவு 8 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:04 AM
புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் நடைபெற்றும் வரும் வைகாசி பெருந்திருவிழாவில் புதன் கிழமை இரவு 8 மணியளவில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்று திருவிழா நிறைவடையும்.